chennai மார்க்சிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழ் ‘தேசாபிமானி’ கோவை செய்திப் பிரிவு துவக்கம் நமது நிருபர் ஜூலை 15, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலை யாள நாளிதழான தேசாபிமானியின் கோவை செய்திப்பிரிவு ஞாயிறன்று துவக்கப்பட்டது.